எளிதில் கிடைக்கும் பப்பாளி பழத்தில் உள்ள அதீத நன்மை.!

Print lankayarl.com in மருத்துவம்

நமது நாட்டில் அதிகம் கிடைக்கும் பழங்களில் ஒன்று பப்பாளிப் பழம் விலையும் குறைவாக கிடைக்கக்கூடிய இந்த பழத்தில் அதிக சத்துக்கள் இருக்கிறது, மிகக் குறைந்த கலோரி பப்பாளியில் தான் உள்ளது.

பப்பாளி பழத்தில் வைட்டமின், இரும்புச்சத்து, நார்ச் சத்துகள், பொட்டாசியம் என்று நிறைய சத்துகள் உள்ளன.

உடல் பருமனைக் குறைக்க விரும்புபவர்கள் பப்பாளியை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் விரைவில் நல்ல பலன் தெரியும்.